Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிலேயே சிறந்த கல்வி நிறுவனங்கள்! – சென்னை ஐஐடி முதலிடம்!

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (13:25 IST)
இந்தியாவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்கள் குறித்த மத்திய அரசின் தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடத்தில் உள்ளது.

ஆண்டுதோறும் நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் கல்வி, மேம்பாடு, மாணவர்களின் திறன், படிப்பதற்கான சூழல் உள்ளிட்ட பல காரணிகளை கணக்கிட்டு மத்திய அரசு சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.

தற்போது ஒட்டுமொத்தமாக இந்தியாவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி முதலிடத்தில் சென்னை ஐஐடி உள்ளது. இரண்டாவது இடத்தில் பெங்களூர் ஐஐடியும், மூன்றாவது இடத்தில் மும்பை ஐஐடியும், நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களில் டெல்லி மற்றும் கான்பூர் ஐஐடி நிறுவனங்களும் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோம் மருத்துவமனையில் போப்பாண்டவர் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கிளாம்பாக்கம் வரை 13 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. திட்ட அறிக்கை தயார்..!

திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் ஏன் பேரணி? ஐகோர்ட் கண்டனம்..!

பாம்பன் ரயில் பாலம் இயக்கப்படுவது எப்போது? தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் இணைப்பு.. விரைவில் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments