கடலூர் திமுக எம்.பி. வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறதா?

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (18:56 IST)
கடலூர் திமுக எம்பி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை வைத்த நிலையில் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது
 
கடலூர் திமுக எம்பி முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் சிக்கினார் என்பதும் இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடலூர் திமுக எம்பி தொடர்புடைய முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையை விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்பி கண்காணிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் வாங்கி தராத அப்பா.. விரக்தியில் கிணற்றில் விழுந்து உயிர்நீத்த 20 வயது மகன்..!

சென்னைக்கு மீண்டும் மழை.. தேதி குறித்த வானிலை ஆய்வாளர்..!

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்!

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

பெரியார் மண்ணில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் போடும் மெகா ஸ்கெட்ச்!..

அடுத்த கட்டுரையில்
Show comments