ஏழைகளுக்கு 50 ஆயிரம்: மதுரையில் கையெழுத்து! – ஜெயகோபாலுக்கு ஜாமீன்!

Webdunia
திங்கள், 11 நவம்பர் 2019 (15:21 IST)
பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.

நீதிமன்ற தீர்ப்பின்படி ஜெயகோபால் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிக்காக 50 ஆயிரம் செலவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி சென்னை புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். மேலும் மதுரையில் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் நாள்தோறும் கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments