Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் மிதக்கும் சென்னை; 2020 எவ்ளோ சோதிக்குமோ? - ட்ரெண்டாகும் கலாய் மீம்கள்!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (15:03 IST)
வங்க கடலில் நிவர் புயல் உருவாகியுள்ள நிலையில் சென்னையில் மழையால் வீதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் சென்னை குறித்த மீம்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

கடந்த சில மாதங்கள் முன்னர் வரை சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியிருந்த நிலையில் மெல்ல இயல்பு நிலை திரும்பியது. ஆனால் அதற்குள்ளாக மீண்டும் கனமழை சென்னையை முழுவதுமாக முடக்கியுள்ளது. கனமழையால் பல வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனால் இந்த 2020ம் ஆண்டே மோசமான ஆண்டு என மீம் கிரியேட்டர்கள் கிண்டல் செய்து மீம்களை ஷேர் செய்து வருகின்றனர்.




தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments