Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை பாதிப்புகளுக்கு உடனே அழையுங்கள்! – சென்னை மாநகராட்சி அவசர எண்கள்!

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (11:16 IST)
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அவசர எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை: பொதுமக்கள் ஆச்சரியம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முதலாக சென்னை முழுவதும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்த மழையால் பல பகுதிகளில் முழங்கால் அளவு மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழைநீர் வடிகால் காரணமாக சில பகுதிகளில் வேகமாக மழைநீர் வடிந்துள்ளது.

இந்நிலையில் தொடர்மழை காரணமாக மழைநீர் தேங்குதல், மின்கசிவு, மின் வெட்டு போன்ற புகார்களை தெரிவிக்க இலவச உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

புகார்களை தெரிவிக்க அவசர உதவி எண்ணான 1913 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்களான 044-25619207, 044-25619208 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இதுதவிட சென்னை மாநகராட்சி செயலியான ‘நம்ம சென்னை ஆப்’ மூலமாகவும், மாநகராட்சியின் ட்விட்டர் கணக்கு வழியாகவும் புகார்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments