Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கடற்கரை – தாம்பரம் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து! – முழு விவரம் உள்ளே..!

Prasanth Karthick
புதன், 13 மார்ச் 2024 (09:33 IST)
பராமரிப்பு பணிகள் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



அதன்படி, சென்னை கடற்கரை – தாம்பரம் நள்ளிரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (40149) இன்று (மார்ச் 13) முதல் மார்ச் 16ம் தேதி வரையிலும், மார்ச் 18 தொடங்கி 23ம் தேதி வரையில் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல தாம்பரம் – சென்னை கடற்கரைக்கு இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் ரயில் (40150) இன்று (மார்ச் 13) முதல் மார்ச் 16ம் தேதி வரையிலும், மார்ச் 18 தொடங்கி 23ம் தேதி வரையில் ரத்து செய்யப்படுகிறது.

இந்த அறிவிப்பு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் நாளே எதிர்க்கட்சிகள் அமளி.. மக்களவை ஒத்திவைப்பு.. டிரம்ப் கருத்துக்கு விளக்கம் கோரி ஆர்ப்பாட்டம்..!

பாகிஸ்தான் அதிபர் ஆகிறாரா அசீம் முனீர்? பிரதமருக்கு தெரியாமல் செல்லும் சுற்றுப்பயணம்..!

2006ஆம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு.. .. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை..!

சசி தரூரை ஓரங்கட்டும் கேரள காங்கிரஸ்: மோடியை புகழ்ந்ததால் வெடித்த மோதல்!

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments