Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பல்கலை மாணவி சம்பவம்.. ஞானசேகரன் கூட்டாளி கைது..!

Siva
வெள்ளி, 7 மார்ச் 2025 (17:43 IST)
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவரது கூட்டாளியை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஞானசேகரன் கூட்டாளி பொள்ளாச்சி முரளி என்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டதால் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில், "யார் அந்த சார்? என்ற ஞானசேகரன் தொலைபேசி உள்ள சார் தான்  தற்போது கைது செய்யப்பட்ட பொள்ளாச்சி முரளியா?" என்ற சந்தேகத்தையும் பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.
 
ஏற்கனவே இந்த வழக்கில் ஞானசேகரனிடம் திருட்டு நகை வாங்கியதாக நகை வியாபாரி குணால் என்பவர்  கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி செங்கோட்டை என்னுடையது.. வழக்கு தொடர்ந்த பெண்.. சுப்ரீம் கோர்ட் பதில்..!

TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தானுக்கும் பாதிப்பு..! உலக நாடுகள் வச்ச ஆப்பு..!

இந்தியாவுக்கு முழு ஆதரவு.. டெல்லி வரவும் புதின் ஒப்புதல்.. பாகிஸ்தான் அதிர்ச்சி..!

இந்தியாவுக்குள் ஊடுருவிய 22 பாகிஸ்தான் பெண்கள்.. 95 குழந்தைகள் பிறப்பு. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 500

அடுத்த கட்டுரையில்