Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

Advertiesment
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
, வியாழன், 2 ஜூன் 2022 (16:06 IST)
12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில்  நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, குமரி, தெங்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஆகிய11  மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும்,  தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூட்டுறவு சங்கங்களை இணைக்கும் மத்திய அரசின் இ-சந்தை! – மத்திய கூட்டுறவு அமைச்சகம்!