Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு ! வானிலை மையம்

Advertiesment
தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு ! வானிலை மையம்
, சனி, 16 ஜூலை 2022 (14:50 IST)
இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது.  இந்த நிலையில் மேற்கு திசைக் காற்றின்  வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி – மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:  வரும் 17,18 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென் கசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாறி மாறி வாழ்த்து தெரிவித்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் - ஓபிஎஸ்!