Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் இறந்தோருக்கு சான்றிதழ் ! சுகாதாரத்துறை அறிவிப்பு

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (15:38 IST)
கொரொனாவால் இறந்தவர்களுக்கு  உரிய பரிசீலனைக்குப் பின் இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பொதுசுகாதாரத்துறை அறிவித்துள்ளதாவது:

இந்தியாவில் கொரொனா 2 வது அலை பரவி வரும் நிலையில் கொரொனாவால் உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழில் இறப்பு குறித்துஅ வர்களின் குடும்பத்தாருக்கு திருப்தி அளிக்கவில்லை எனில், அங்குள்ள மாவட்ட ஆட்சித்தலைவருக்கு ஒரு விண்ணப்பம் அளித்து, மாவட்ட அளவிலான குழுவினரின் பரிசீலனைக்குப் பிறகு கொரொனாவால் இறந்தவர் குறித்த உரிய சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்த் தெம்பு திருவிழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்

அணு ஆயுத கப்பலை உருவாக்கிய வடகொரியா! அதிர்ச்சியில் அமெரிக்கா!

காமராஜர் பெயரை நீக்கி விட்டு கலைஞரின் பெயரைச் சூட்ட முயல்வதா? அன்புமணி கண்டனம்..!

காசாவை கைப்பற்றினால் டிரம்பின் சொத்துக்கள் சூறையாடப்படும்.. பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை..!

பெண் குழந்தைகளை மதமாற்றம் செய்தால் மரண தண்டனை.. மபி முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments