Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல நடிகருக்கு போலீஸார் அபராதம் !

Advertiesment
பிரபல நடிகருக்கு போலீஸார் அபராதம் !
, சனி, 2 ஏப்ரல் 2022 (16:44 IST)
ஐதராபாத்தில் போக்குவரத்து  போலீஸார் விதிகளை  மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில், கார் கண்ணாடியில் ஓட்டப்பட்டுள்ள கருப்பு பிலிம்களை நீக்காமல் வரும்  சினிமா நட்சத்திரங்கள் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட யாரும் இதில் தப்புவதில்லை.

இந்நிலையில் தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சுவின் காரை போலீஸார் இன்று தடுத்து நிறுத்தினர். அவரது கார் கண்ணாடியில் விதிகளை மீறி  கருப்பு லிலிம் ஒட்டப்பட்டிருந்தது.

எனவே  நடிகர் மஞ்சுவுக்கு ரூ.700 அபராதம் விதித்து கருப்பு பிலிமை அகற்றினர்.

சமீபத்தில், நடிகர் அல்லு அர்ஜூன், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட நடிகர்களுக்கும் இதெபோல் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் சொத்து வரி விகிதங்களை 25% முதல் 150 வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு