Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மருந்தகங்களில் சிசிடிவி கட்டாயம்..! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!!

Senthil Velan
செவ்வாய், 5 மார்ச் 2024 (18:11 IST)
சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
 
தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் மருந்தகங்களில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர்  ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
 
இன்று முதல் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

ALSO READ: நேரடியாக பதிலளிக்க முடியாமல் ஆர்.எஸ்.பாரதி மூலம் பேட்டியளிக்க வைப்பதா.? முதலமைச்சருக்கு ஜெயக்குமார் கண்டனம்..!
 
மருத்துவர்களின் பரிந்துரை இல்லாத மாத்திரைகளை விற்பனை செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர்  ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக மதுரை மாநாடு: விஜய் மட்டுமே பேசுவார்.. காவல்துறைக்கு அளித்த தகவல்..!

3 நாட்களாக உயர்ந்த தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

வெனிசுலா அதிபரை கைது செய்ய உதவினால் ரூ.483 கோடி பரிசு: அமெரிக்க அரசு அறிவிப்பு..!

இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்: மீண்டும் டிரம்ப் பேச்சு..!

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments