திருமாவளவன் மீது வழக்கு பதிவு..

Arun Prasath
புதன், 20 நவம்பர் 2019 (08:28 IST)
கோவில் சிலைகளை குறித்து தொல்.திருமாவளவன் சர்ச்சையாக பேசியதாக போலீஸார் வழக்கு பதிவு

சமீபத்தில் ஹிந்து கோவில் சிலைகள் குறித்து தொல்.திருமாவளவன் பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதனை தொடர்ந்து ஹெச்.ராஜா உள்ளிட்ட ஹிந்து மத ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் திருமாவளவன் குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் கடுமையாக பேசிவந்தார்.

இந்நிலையில் கோவில் சிலைகளை குறித்து தொல்.திருமாவளவன்  சர்ச்சையாக பேசியதாக அவர் மீது பெரம்பலூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்து முன்னணியின் நகர செயலாளர் கண்ணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் ஆசை நிராசைதான்!.. தவெகவுக்கு இருக்கு!.. ராஜேந்திர பாலாஜி ஆவேசம்!..

தவெக கூட்டணிக்கு யாரெல்லாம் வராங்க?!.. செங்கோட்டையன் சொல்லிட்டாரே!...

டிடிவி தினகரன், ஓபிஎஸ் இருவரையும் விஜய் கூட்டணியில் சேர்க்க தயங்குவது ஏன்? பரபரப்பு தகவல்..!

2022 முதல் 2026 வைர!.. தமிழக அரசு கொடுத்த பொங்கல் பரிசின் விபரம்!....

விஜய் பிரிக்கும் திமுக ஓட்டால் அதிமுகவுக்கு லாபமா? எடப்பாடியார் மீண்டும் முதல்வரா?

அடுத்த கட்டுரையில்
Show comments