கந்துவட்டி தொடர்பான கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!

Webdunia
ஞாயிறு, 5 நவம்பர் 2017 (14:51 IST)
கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து உயிரிழந்தது குறித்து முதல்வரை விமர்சித்து கார்ட்டூன் வரைந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
சமூக பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து கேலிச் சித்திரங்கள் மூலம் விமர்சினம் செய்து வருபவர் கார்ட்டூனிஸ்ட் பாலா. இவர் தற்போது சொந்தமாக மீடியா நிறுவனத்தை தொடங்கி அதில் கார்ட்டூன் மற்றும் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறார்.
 
கடந்த மாதம் நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4பேர் தீக்குளித்து இறந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழக அரசை சாடும் வகையில் கார்ட்டூன் ஒன்றை பாலா பதிவிட்டார். 
 
முதல்வர், ஆட்சியர் மற்றும் அதிகாரிகளை கடுமையாக சாடும் வகையில் அந்த கார்ட்டூன் இருந்தது. இந்நிலையில் இன்று காலை பாலா அவரது வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறிய அளவில் உயர்ந்த பங்குச்சந்தை.. நேற்று போல் ஏமாற்றம் தருமா?

இன்று ஒரே நாளில் 1600 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.94,000ஐ நெருங்குவதால் அதிர்ச்சி..!

ஒரு மாதத்தில் இணைப்பு நடக்காவிட்டால் புதிய கட்சி.. ஓபிஎஸ் ஆதரவாளர் அதிரடி..!

திருமண மேடையில் தடுமாறிய மணமகன்.. கண் குறைபாட்டை கண்டுபிடித்து திருமணத்தை நிறுத்திய மணமகள்...!

மீண்டும் Work From Home: மீறினால் கடும் நடவடிக்கை.. அரசு எடுத்த அதிரடி முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments