செங்கல்பட்டு மாவட்ட திருக்கழுகின்றம் சந்திரசேகர் என்பவரின் மகன் கபிலன்(22). இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லுரியில் எம்.ஏ.முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இன்று காலையில் தனது காரில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்தில் உள்ள கல்லூரியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போத்,காலை 7 மணி அளவ்ல், திருக்கழுகுன்றம் அடுத்த கீரப்பாக்கம் என்ற இடத்தில் சென்னையில் இருந்து கல்பாக்கம் நோக்கி வந்த அரசு பபியருந்து மீது கார் நேருக்கு நேருக்கு மோதியது.
இதில் , கார் நொறுங்கியது. இந்தச் சம்பவத்தில் கபிலன் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார். தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் உடல் மீட்கப்பட்டு, செங்கல்பட்டு அரசுப் பொதுமருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்