Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவன் என்ற சொல்லுக்கு சிறந்த உதாரணம் கேப்டன் விஜயகாந்த்- இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான்

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2024 (20:19 IST)
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி, இலங்கை தேசத்து அமைச்சர் ஜீவன் தொண்டமான்  பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார்.

அவரது மறைவு, தமிழக அரசியலுக்கும், சினிமாத்துறைக்கும் பெரும் இழப்பு என்று அரசியல் தலைவர்களும், சினிமாத்துறையினரும்  இரங்கல் கூறினர்.

டிசம்பர் 29 ஆம் தேதி விஜயகாந்தின்  பூத உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்ப்பட்டது.

இந்த நிலையில், இன்று   நமது அண்டை நாடான இலங்கை தேசத்து அமைச்சர் ஜீவன் தொண்டமான்  பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்ன, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில்  அஞ்சலி செலுத்திய பின் இலங்கை அமைச்சர் தொண்டமான் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அதில், தலைவன் என்ற சொல்லுக்கு சிறந்த உதாரணம் கேப்டன் விஜயகாந்த். கஷ்டம் என யார் வந்தாலும் அவர்களுக்கு உதவி செய்யக் கூடியவர். தேமுதிக தொண்டகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments