Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷீட்டிங் தளத்தில் வாக்குகள் சேகரித்த வேட்பாளர் !

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (23:26 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன,.
இந்நிலையில் ஒவ்வொரு நாளும் அரசியலில் பரப்புரன் நகர்கிறது.ஒவ்வொரு கட்சியும் எதிர்கட்சிகளை விமர்சிப்பதும் அவர்கள் இவர்களை விமர்சிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

அதேசமயம் ஒவ்வொரு வேட்பாளரும் புதுப்புதுப் பாணியில் வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

அந்த வகையில் முன்னாள் அமைச்சரும் ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெயக்குமார்  இன்று ராயபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட்(ஹீரோ),  தர்ஷா குப்தா( ஹீரோயின்) நடித்துவரும் ருத்ரதாண்டவம் பட ஷீட்டிங் ஸ்பாட்டிற்குச் சென்று வாக்குகள் சேகரித்தார்.

மோஜன் ஜி கடந்தாண்டு திரெளபதி படத்தை இயக்கியவர் ஆவார்.  ரிச்சர்ட் நடிகர் அஜித்தின் மைத்துனர் ஆவார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எல்லாம் நன்மைக்கே: அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்பு குறித்து ஓபிஎஸ் ஒரே வரியில் பதில்..!

கூட்டணி குறித்து அமித்ஷாவிடம் எதுவும் பேசவில்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

நகை பறிப்பு சம்பவங்கள்! ஈரானி கும்பல் யார்? சென்னையை குறி வைத்தது எப்படி?

கோடை விடுமுறை சுற்றுலா... இலவசமாக அரசு பேருந்தில் செல்வது எப்படி?

மணிக்கு 160 கி.மீ வேகம்.. கோவை, சேலம், விழுப்புரம்..! - வருகிறது புதிய மித அதிவேக மெட்ரோ ரயில்!

அடுத்த கட்டுரையில்
Show comments