Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பென் ஸ்டோக்ஸ் விளாசலில்....இங்கிலாந்து அணி அதிரடி வெற்றி….

Advertiesment
பென் ஸ்டோக்ஸ் விளாசலில்....இங்கிலாந்து அணி அதிரடி வெற்றி….
, வெள்ளி, 26 மார்ச் 2021 (21:47 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2 வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே புனே மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்  இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் 337 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து அணி 32 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் அடித்து விளையாடிய நிலையில் . ஜானி பேர்ஸ்டோ மிக அபாரமாக விளையாடி 100 பந்துகளில் 108 ரன்கள் எடுத்தார்.

பின்னர் பென் ஸ்டோக்ஸ் அதிரடியால் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்து  விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மீண்டும் இங்கிலாந்து ஃபார்மிற்கு திரும்பியுள்ளதால் இந்தியா அதிர்ச்சியடைந்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1”1 என்ற  சம அளவில் உள்ளது./

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெயர்ஸ்டோ சதம்: இலக்கை நெருங்கி வரும் இங்கிலாந்து