Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் !

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் !
, சனி, 5 மார்ச் 2022 (18:10 IST)
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தொடங்கியது.

இந்தக் கூட்டத்தில் வரைவு நிதி நிலை அறிக்கை செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில அமைச்சர்களின் துறைகளை மாற்ற முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓபிஎஸ்-ஈபிஎஸ் தீபாவளி துப்பாக்கி தான், இரட்டைக்குழல் துப்பாக்கி அல்ல: ஓ ராஜா