Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது- அமைச்சர் ராஜகண்ணப்பன்

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (19:19 IST)
கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் தேர்தல் நடந்தது. இதில், ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மையை இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. ஸ்டாலின் முதல்வர் பொறுபேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.

எதிர்க்கட்சியான அதிமுக,  ஆளும் திமுக அரசின் மீது விமர்சனங்களும் குற்றச்சாட்டும் கூறி வருகின்றனர். இருப்பினும் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் செயல்பாட்டை நீதிமன்றம் பாராட்டியது.

இந்நிலையில், தமிழ்நாடு போக்குவரத்துறை தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதாக் கூறப்படும் நிலையில் பேருந்துக் கட்டணம் உயருமா எனக் கேள்வி எழுந்தது.

இதுகுறித்து இன்று போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளதாவது:

தமிழகப் போக்குவரத்துறையில் தொடர்ந்து வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், பொங்கள் பண்டிகைக்கு பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments