Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 24 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்!!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (12:44 IST)
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் 24 ஆம் தேதி வரை நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

 
தமிழக அரசின் 2022-23ம் ஆண்டிற்கான ஆண்டு பட்ஜெட் இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராகன் பட்ஜெட் உரையை வாசித்தார். இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து நாளை தமிழக சட்டப்பேரவையில் நாளை வேளாண்துறைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதன் பின்னர் வரும் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 
 
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் 24 ஆம் தேதி வரை நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பட்ஜெட் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 24 ஆம் தேதி பதில் அளிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

ராமேஸ்வரம் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments