Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலூர் ரசாயண ஆலை விபத்து… 3 பேர் பலி; 20 பேர் காயம்!

Webdunia
வியாழன், 13 மே 2021 (10:50 IST)
கடலூர் சிப்காட்டில் அமைந்துள்ள ரசாயணத் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்ட தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஒரு ரசாயணம் தயாரிக்கும் ஆலையில் இன்று காலை ஒரு பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது 100க்கும் மேற்பட்டவர்கள் பணியில் இருந்த நிலையில் 20 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
 ஆலையின் நிர்வாகக் குறைபாடே விபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டும் சீனா! இந்தியாவுக்கு தொல்லை தர புதிய ப்ளான்?

மன்மோகன் சிங் மறைவு எதிரொலி: இன்று அதிமுக நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து..!

13000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒப்பந்த தொழிலாளி.. ரூ.21 கோடி மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம்..!

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்: நூலிழையில் உயிர் தப்பிய WHO தலைவர்

இன்று காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments