Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர்களின் சடலம்

Advertiesment
லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்ட பெண் அதிகாரி திடீர் மரணம்
, சனி, 23 ஜூலை 2022 (13:53 IST)
.
திருச்செங்கோடு அருகே விவசாய கிணற்றீல் அழுகில் நிலையில் 2 இளைஞர்களின்  சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

திருச்செங்கோடு அருகே விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் 2 இளைஞர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது..

மல்லசமுத்திரம் பாலமேட்டில் சடமாகக் கிடந்த 2 பேரும் யார்> அவர்கள் எப்படி இறந்தனர்? இது கொலையா?  தற்கொலையா? என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவி ஸ்ரீமதி உடல் நல்லடக்கம்: உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி!