Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி: தமிழக பாஜக அவசர ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (18:07 IST)
அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சியாக இடம்பெற்றிருக்கும் பாஜக, கூட்டணி தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதால் திடீரென பாஜக தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது
 
இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் கிஷன் ரெட்டி, எல் முருகன், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இருப்பதாகவும் அதிமுகவுடன் ஏற்பட்டுள்ள கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியாக இருப்பது குறித்து இவர்கள் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
அதிமுகவுடன் ஏற்கனவே தொகுதி பங்கீடு குறித்து மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் இன்று நடைபெற்ற நான்காம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த ஆலோசனைக்கு பின் பாஜக, அதிரடி அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

நீதிபதி வீட்டில் தீ விபத்து.. கத்தை கத்தையாய் ரூபாய் நோட்டுக்களை பார்த்த தீயணைப்பு வீரர்கள்..!

சம்பளம் குறைக்கப்பட்டதால் அதிருப்தி.. பேருந்துக்கு தீ வைத்த டிரைவர்.. 4 பேர் பரிதாப பலி..!

விஜய்க்கு எதிராக கமல்ஹாசனை களமிறக்க திமுக திட்டமா? நாளை முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments