Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுக்கு பாஜக துணை நிற்கும்: அண்ணாமலை உறுதி

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (19:52 IST)
மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் பாஜக துணை நிற்கும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
 
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சமீபத்தில் கர்நாடக முதல்வரை சந்தித்து மேகதாது அணை குறித்து உறுதி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் மேகதாது அணையை கட்ட கூடாது என்ற வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை அடுத்து தமிழ்நாடு அரசு மேகதாது விவகாரத்தில் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் பாஜக துணை நிற்கும் என பாஜக தலைவராக புதிதாக பொறுப்பேற்ற அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவையில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை.. 3 பேர் கைது..!

பேருந்து ஓட்டும் போது செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்; ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை

இந்திய பயணத்தை முடித்த கையோடு சீனா செல்லும் இலங்கை அதிபர்.. முக்கிய பேச்சுவார்த்தை..!

நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்.. 8 பேர் கைது..!

தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments