Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரிய சங்கி அமித்ஷா, சின்ன சங்கி அண்ணாமலை: பாஜக பிரமுகர் பேச்சு!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (19:47 IST)
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை அவர்கள் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார் என்பதும் இதனை அடுத்து இன்று அவர் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பதும் தெரிந்ததே
 
தமிழகத்தின் பாஜக தலைவராக இருந்த எல் முருகன் அவர்கள் சமீபத்தில் மத்திய இணை அமைச்சராக பதவி ஏற்றதை அடுத்து புதிய தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்ட இன்று திருப்பூரில் நடந்த பாஜக வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சின்ன சங்கி என்ற குறிப்பிட்ட கட்சி நிர்வாகி செந்தில்வேல் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இந்த கூட்டத்தில் பேசிய செந்தில்வேல், ‘ஏற்கனவே நம்மிடம் அமித்ஷா என்ற பெரிய சங்கி உள்ளார்கள், அந்த பெரிய சங்கியின் லேட்டஸ்ட் உற்பத்திதான் இந்த சின்ன சங்கி அண்ணாமலை அவர்கள் என்று அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பாஜகவினரை சங்கி என திமுக உள்பட பலரும் கேலி செய்து வரும் நிலையில் பாஜகவை சேர்ந்த ஒருவரே சங்கி என குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments