Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த கட்சி பெண்ணை ஏமாற்றிய பாஜக நிர்வாகி

Sinoj
வெள்ளி, 5 ஜனவரி 2024 (13:00 IST)
பாஜக மாவட்ட செயலாளர் தன்னை ஏமாற்றிய பண மோசடி செய்ததாக பாஜக மகளிர் நிர்வாகி புகார் அளித்துள்ளார்.

பாஜக மாவட்ட செயலாளராக இருந்த பொன் பாஸ்கர் என்பவர் தன்னை ஏமாற்றி ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக கூறி பாஜக மகளிர் அணி நிர்வாகி வளர்மதி என்பவர் சென்னை ஆவடி ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், கொலைமிரட்டல் விடுத்த பாஜக நிவாகிகள் 3 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக அவர் இதுகுறித்து பாஜக தலைமை அலுவலகத்தில் புகார் அளித்தும், எந்த ஒரு  நடவடிக்கையும் கட்சித் தலைமை எடுக்காத நிலையில், பாஜக மகளிர் அணி நிர்வாகி வளர்மதி  காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி பாடப்புத்தகத்தில் நடிகை தமன்னா பாடம்.. அதிர்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள்..!

தங்கம் விலை தொடர்ந்து 4வது நாளாக சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும்.. எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

விஷச்சாராய விவகாரத்தில் அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும்.. பிரேமலதா ஆவேசம்..!

இறைவனிடம் வரம் கேளுங்கள்.. வாக்கு கேட்காதீர்கள்: அமைச்சர் சேகர்பாபு..!

அடுத்த கட்டுரையில்
Show comments