Publish Date: Fri, 22 Mar 2024 (07:57 IST)Updated Date: Fri, 22 Mar 2024 (09:38 IST)
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் திமுக கூட்டணியின் வேட்பாளர்கள் அனைவரும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாஜக கூட்டணியில் எந்தெந்த தொகுதியில் எந்தெந்த கட்சிகள் போட்டியிடுகின்றன என்ற முழுமையான அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் அது குறித்து தற்போது பார்ப்போம்.