Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன நாள் விழா ... பொதுமக்களுக்கு அன்னதானம்

Advertiesment
Bharatiya Janata Party
, செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (00:47 IST)
பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன நாள் விழா - கட்சிக்கொடி இயற்றியதோடு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய பாஜக மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் அதிரடி
 
 
பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன நாள் விழாவை கொண்டாடும் விதமாக கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம்  கிழக்கு ஒன்றியம், பஞ்சப்பட்டி , போத்துராவுத்தன்பட்டி, காக்கையான்பட்டி நால்ரோடு, கொசூர் பகுதிகளில் கிருஷ்ணராயபுரம்  கிழக்கு ஒன்றிய தலைவர்  சாமிதுரை  முன்னிலையில், கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட  தலைவர் V V. செந்தில்நாதன்  தலைமையேற்று கொடி ஏற்றி, இனிப்புகளை வழங்கினார், இதேபோல், கொசூர் பகுதியில் கொடி ஏற்றிய பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
 
இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் முருகானந்தம், கைலாசம், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஆறுமுகம், நவீன்குமார், ராஜகுமார், மாவட்ட துணைத்தலைவர் ராஜாளி செல்வம், ராமநாதன் பிள்ளை, மாவட்ட செயலாளர் டைம்ஸ் சக்தி, லாலாபேட்டை  ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பாரதிதாசன், பழைய ஜெயகொண்டம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் , தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக சாதனை நிகழ்த்திய கரூர் பிரதர்ஸ் ஸ்பீடு ஸ்கேட்டிங் அகடமியின் வீராங்கனைகள்