Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஆடிட்டர், மனைவி கொலை: மூட்டை மூட்டையாக நகைகள் கொள்ளை

Webdunia
ஞாயிறு, 8 மே 2022 (09:30 IST)
சென்னையில் ஆடிட்டர், மனைவி கொலை: மூட்டை மூட்டையாக நகைகள் கொள்ளை
சென்னையில் ஆடிட்டர் மற்றும் அவருடைய மனைவியை கொலை செய்து மூட்டை மூட்டையாக நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கார் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
 
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் அவர்கள் வீட்டில் டிரைவராக வேலை செய்த கிருஷ்ணா என்பவர் கொலை செய்துள்ளார் 
 
கொலை செய்யப்பட்ட இருவரையும் பண்ணை வீட்டில் குழி தோண்டி புதைத்து விட்டு அங்கிருந்த மூட்டை மூட்டையாக பணம் நகைகளை எடுத்துவிட்டு நோக்கி சென்றதாக தெரிகிறது 
 
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நேபாளம் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் டிரைவர் கிருஷ்ணா உள்பட இருவரை கைது செய்தனர் 
 
கொலை செய்யப்பட்ட தம்பதியின் 3 ஏக்கர் பண்ணை வீட்டில் போலீசார் அதிகாலை முதல் தீவிர சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments