அடுத்த சூப்பர்ஸ்டார் வந்து விட்டார்: கமல் பற்றி அஸ்வின் கருத்து

Webdunia
புதன், 21 பிப்ரவரி 2018 (12:03 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் நடிகர் கமல்ஹாசன் அரசியல் பயணம் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
 
நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ளனர். அதுவும், தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை இன்று கமல்ஹாசன், மதுரையில் நடைபெறும் பிரம்மாண்ட மாநாட்டில் அறிவிக்கவுள்ளார். 
 
அப்துல்கலாம் வீட்டிலிருந்து நடிகர் கமல்ஹாசன் இன்று தனது அரசியல் பிரவேசத்தை  துவங்கியிருக்கிறார். இன்று மாலை மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தன் கட்சியின் பெயரையும், கொடியையும் கமல் அறிவிக்கவுள்ளார்.
 
இதுகுறித்து, இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், தமிழகத்தில் இருந்து மற்றொரு சூப்பர் ஸ்டார் தனது அரசியல் பயணத்தை இன்று மாலை துவங்குகிறார். அரசியல் களம் மாபெரும் மாற்றத்துக்கு தயாராகிவிட்டதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்புமணி தான் பாமக தலைவர்.. மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம்: தேர்தல் ஆணையம்..!

புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ!.. சொந்த ஊரில் காரியம் சாதிக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்..

தனி நீதிபதி தீர்ப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதித்தது: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம்.. 14 வயது மகளின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments