Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற திட்டமா? க்ரீன்கார்ட் அப்ளை செய்த கோத்தபய

Advertiesment
Tuticorin
, வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (16:48 IST)
தூத்துகுடி துப்பாக்கி சூடு: 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை
 
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை மீது அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
 
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
 
இதில் அப்போதைய தென்மண்டல ஐஜி சைலேஷ்குமார் யாதவ், நெல்லை சரக டிஐஜி தூத்துக்குடி எஸ்பி உள்ளிட்ட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் அரசுக்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது
 
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் நூறாவது நாளின்போது 13 பேர் பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போலி போலீஸ் ஸ்டேஷன் நடத்திய கும்பல் கைது: 8 மாதங்களாக நடத்தியது அம்பலம்