நெல்லை காவல்துறை அதிகாரி பதிவு செய்த திருக்குறளும் அதற்கான வீடியோவும்!
, வெள்ளி, 22 ஜனவரி 2021 (07:28 IST)
நெல்லை காவல்துறை அதிகாரி பதிவு செய்த திருக்குறளும் அதற்கான வீடியோவும்!
அந்த வீடியோவும் அவர் பதிவு செய்த திருக்குறளும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் தனக்கான நேரம் வரும்போது மிகச் சரியாக அந்த வாய்ப்பையும் நேரத்தையும் பயன்படுத்திக் கொண்டு சாதனை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் வகையில் உள்ள திருக்குறளை அர்ஜூன் சரவணன் அவர்கள் பதிவு செய்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
அர்ஜூன் சரவணன் அவர்கள் பதிவு செய்த திருக்குறளும் அதற்கான விளக்கமும் இதோ:
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து
பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்
இந்த குறளுக்கு திமிங்கில உதாரணமும் கொள்ளலாம் போலவே. இயற்கை அசாதாரணமானது
அடுத்த கட்டுரையில்