Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்தடுத்து வீடியோ வெளியிட்டு அசத்தும் அறந்தாங்கி நிஷா

Advertiesment
அடுத்தடுத்து வீடியோ வெளியிட்டு அசத்தும் அறந்தாங்கி நிஷா
, புதன், 21 நவம்பர் 2018 (13:14 IST)
விஜய் டிவி பிரபலம் அறந்தாங்கி நிஷா கஜா புயலால் பாதித்த மக்களுக்கு நிவாரண நிதி அளிக்க அவ்வப்போது தனது முகநூல் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெல்லாம் பேமஸ் ஆனவர் தான் அறந்தாங்கி நிஷா.
 
இவர் கஜா புயலால் பாதித்த மக்களுக்கு நிதியுதவி வழங்குமாறு தனது பேஸ்புக் பக்கத்தில் தொடர்ச்சியாக வீடியோவை வெளியிட்டு வருகிறார். இவரது முயற்சியால் பல்வேறு மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்திற்கு முன்பாக அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ச்சீ....எட்டு வயசு பையனிடம் ’மணி’ செய்த அட்டூழியம்...?