Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்!

தனியார் பள்ளிகளில்  இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்!
, புதன், 20 ஏப்ரல் 2022 (16:47 IST)
சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் கட்டாய உரிமைச் சட்டத்தின் இலவச மாணவர் சேர்க்க இன்று முதல் மே மாதம் 18 க்குள் பள்ளிக் கல்வித்துறையின் rte.tnsschools.gov.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  இணையதளத்தில் விண்ணப்பிக்க இயலாதோர் வட்டார வளமைய அலுவலகம், வட்டார கல்வி அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலங்கள், முதன்மைக் கல்வி அலுவலங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகள்''..தனி நீதிபதியின் கருத்தை நீக்கிய நீதிபதிகள்