Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோசை சுட்டால் ஓட்டு: சவாலை ஏற்ற அண்ணாமலை

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (08:56 IST)
தோசை சுட்டால் ஓட்டு: சவாலை ஏற்ற அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை இடம் சரியாக தோசை சுட்டால் ஓட்டு போடுவதாக ஓட்டல் நிர்வாகி ஒருவர் தெரிவித்ததை அடுத்து அந்த சவாலை ஏற்று அண்ணாமலை தோசை விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
பிப்ர்வரி 19ஆம் தேதி நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்
 
இந்த நிலையில் சென்னையில் உள்ள 55 வது வார்டில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் வாக்கு சேகரித்தபோது அந்த ஹோட்டலின் முதலாளி எங்கள் கடை ஊழியர் சுடுவது போல சரியாக தோசை சுட்டால் உங்களுக்கு எனது வாக்கை போடுகிறேன் என்று சவால் விட்டார் 
 
இந்த சவாலை ஏற்றுக் கொண்ட அண்ணாமலை மிகவும் லாவகமாக தோசையை சுட்டு காண்பித்தார். அந்த தோசையை அந்த கடை உரிமையாளரே சாப்பிட்டு அண்ணாமலைக்கு பாராட்டும் என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments