Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீங்க மொதல்ல பெரியாரை படிங்க! – திமுக எம்.எல்.ஏவுடன் அண்ணாமலை மோதல்!

Advertiesment
Tamilnadu
, செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (15:31 IST)
தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பெரியார் குறித்து தவறான தகவல் அளித்துள்ளதாக அண்ணாமலை மீது திமுக பிரமுகர் கூறியுள்ளார்.

சமீபத்தில் பாஜக துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணாமலை பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் 1925 முதலாக பெரியார் காங்கிரஸில் இருந்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார். அதை குறிப்பிட்டு பேசியுள்ள திமுக எம்.எல்.ஏ தியாகராஜன் தனது ட்விட்ட்ரில் தினப்படி வாங்கும் கோமாளி என கிண்டலடித்துள்ளதுடன், பெரியா குறித்த தகவல்களையும் தவறாக குறிப்பிட்டுள்ளதாக பேசியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை “சார் நீங்கள் முதலில் பெரியார் வரலாரை சரியாக படியுங்கள். 1925ல் அவர் எந்த கட்சியில் இருந்தார் என தெரியும். உங்களுடைய முன்னோர்கள் உங்களுக்கு அளித்த பதவி இல்லையென்றால் நீங்கள் ஒன்றுமில்லை. ஆனால் நான் நானாகவே உயர்ந்து வந்தவன். அதை மதியுங்கள்” என்று பதிலளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரி கட்ட வசதியில்ல.. ஹேர் ஸ்டைலுக்கு செம செலவு! – வகையாய் சிக்கிய ட்ரம்ப்!