பல்லடம் கொலை வழக்கில் கைதானவரின் கால் முறிந்தது.. என்ன நடந்தது?

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (07:39 IST)
பல்லடம் கொலை வழக்கில் கைதானவரின் கால் முறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
நேற்று பல்லடம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பதட்ட நிலை நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் பல்லடம் கொலை வழக்கில் செல்லமுத்து என்பவர் கைதான நிலையில் அவர் தான் பயன்படுத்திய கத்திகளை எடுத்து தருவதாக காவல்துறையிடம் கூறியுள்ளார். அப்போது அவரை போலீசார் அழைத்து செல்கிறபோது திடீரென அவர் தப்ப முயற்சித்ததாகவும் மாடியில் இருந்து குதித்து தப்பிய ஓடிய போது அவருடைய கால் எலும்பு முறிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து போலீசார் அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு அனுமதித்து உள்ளதாகவும் தற்போது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை தந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுதந்திர இந்தியாவில் முதல் வாக்கு திருட்டில் ஈடுபட்டவர் நேருதான்.. அமித்ஷா

பொறியியல் கல்லூரி மாணவரை கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்த காதலியின் குடும்பம்.. போலீஸ் விசாரணை..!

காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதி சஸ்பெண்ட்! பரபரப்பு தகவல்..!

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அடுத்த கட்டுரையில்
Show comments