Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுபேருந்துகளில் பெண்களுக்கு இருக்கைகள் ஓதுக்கீடு- போக்குவரத்து கழகம்

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (16:44 IST)
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.   திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து பல புதிய அறிவிப்புகள் திட்டங்கள் அறிவிக்கப்பட்டும் வரும் நிலையில் இன்று அரசு போக்குவரத்துவரத்துக் கழகம் ஒரு புதிய உத்தரவிட்டுள்ளது.

அதில், தமிழக அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்கு 1 lb மற்றும் 4 lb ஆகிய இருக்கைகள் ஓதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பேருந்திலும் 2  படுக்கைகளை அரசு போக்குவரத்துத்துறை  ஒதுக்கிடு செய்துள்ளது. மேலும், பெண் பயணிகள் யாரும் இதைமுன்பதிவு செய்யாதபோது அதைப்பொதுப்படுக்கையாகக் கருதி மற்ற பயணிகளும் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments