Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணியா..? தனித்து போட்டியா? மக்கள் நீதி மய்யம் அவசர செயற்குழு கூட்டம்!

Prasanth Karthick
ஞாயிறு, 21 ஜனவரி 2024 (11:39 IST)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதில் மக்கள் நீதி மய்யத்தின் செயல்பாடு குறித்து முடிவெடுக்க நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.



நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியலிலும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. எந்த கட்சி யாருடன் கூட்டணி? எந்த கட்சி தனித்து போட்டி? என தீவிரமான விவாதங்கள் நடந்து வருகின்றன. கட்சிகள் தங்கள் செயற்குழு கூட்டங்களை கூட்டி ஆலோசனைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளன.

ALSO READ: தனுஷ்கோடி அரிச்சல் முனையில் மூச்சு பயிற்சி செய்த பிரதமர் மோடி!

அந்த வகையில் கமல்ஹாசனும் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை நாளை மறுநாள் (ஜனவரி 23) அவசரமாக கூட்டுகிறார். கமல்ஹாசன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது, கூட்டணியா? தனித்து போட்டியா? என்பது குறித்த ஆலோசனைகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments