அதை ஏன் எங்கிட்ட கேக்கறீங்க? ஆவேசமான அழகிரி!

Webdunia
புதன், 13 நவம்பர் 2019 (14:17 IST)
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார் மு.க.அழகிரி.

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் மகள் திருமணம் நாளை மறுநாள் காரைக்குடியில் நடைபெற இருக்கிறது. இதற்காக பல அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மு.க.அழகிரிக்கும் அழைப்பிதழ் அனுப்பியுள்ளார் எச்.ராஜா.

இந்நிலையில் இன்று காரைக்குடி சென்று எச்.ராஜாவை சந்தித்தார் மு.க.அழகிரி. இருவரும் சந்தித்து பேசிய பின்னர் அழகிரி விடைபெற்றுள்ளார். அப்போது அவரிடம் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர் ஒருவர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணியில் பதவி கொடுத்தது பற்றி கேட்டுள்ளார்.

அதற்கு அழகிரி கோபமாக “நான் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் கூட இல்லை. என்னிடம் ஏன் இந்த கேள்வியை கேட்கிறீர்கள்” என கூறிவிட்டு வேகமாக சென்றிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments