இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வலாக உள்ளனர்.
 
									
										
								
																	
	ஏற்கனவே படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் யூடூப் தளத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. இன்று மற்ற பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
	 
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	
	வீரம் ,விவேகம், வேதாளம் ஆகிய படங்களை தொடர்ந்து நான்காம் முறையாக இணையும் இக்கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் எதிர்பார்ப்பு  ஏற்பட்டுள்ளது.
	 
 
									
										
			        							
								
																	
	இந்தப் பொங்கள் அஜித் ரசிகர்களுக்கு மறக்கமுடியாத பொங்கலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.