இன்று முதல் பெயர் மாறும் டுவிட்டர் கணக்கு: தமிழிசை செளந்திரராஜன் அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 17 மார்ச் 2019 (17:43 IST)
பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜனின் டுவிட்டர் கணக்கு இதுவரை தமிழிசை செளந்திரராஜன் என்ற பெயரில் இருந்து வந்த நிலையில் இன்றுமுதல் பெயர் மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து தமிழிசை தனது டுவிட்டரில் 'தற்சமயம் முதல் என்னுடைய டுவிட்டர் கணக்கு  மக்கள் பாதுகாவலர் டாக்டர்  தமிழிசை சௌந்தரராஜன்  ( Chowkidar Dr Tamilisai Soundararajan )  என்று  இயங்கும் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பிரதமர் நரேந்திரமோடி, அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்களின் டுவிட்டர் கணக்குகளில் அவர்களது பெயருக்கு முன் Chowkidar என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அதை பின்பற்றி தமிழிசை அவர்களும் தனது டுவிட்டர் கணக்கின் பெயரை மாற்றியுள்ளார்.
 
பாதுகாவலர் என்பதை குறிக்கும் இந்த வார்த்தைக்கேற்றவாறு மக்களின் பாதுகாவலராக மோடி, தமிழிசை உள்பட பாஜகவினர் கடந்த ஐந்து ஆண்டுகளாக இருந்தார்களா? என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIRஐ எதிர்த்து திமுக சட்ட போராட்டம்.. ஆனால் ஆவின் பால் பாக்கெட்டுகளில் SIR குறித்து விழிப்புணர்வு..!

ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்தார்.. திமுக நிர்வாகி மீது பெண் திடுக்கிடும் புகார்..!

துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு காசி சாமியார்கள் ஆசீர்வாதம்! முதல்வராக சிறப்பு பூஜையா?

சிந்து மீண்டும் இந்தியாவுடன் இணைய வாய்ப்பு: அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பரபரப்பு கருத்து

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ முன் ஆஜரான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா.. !

அடுத்த கட்டுரையில்
Show comments