பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய கருவி: அதிமுக ஐடி பிரிவு கண்டுபிடிப்பு..!

Siva
செவ்வாய், 11 ஜூன் 2024 (13:34 IST)
பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய கருவியை கண்டுபிடித்துள்ளதாக அதிமுக ஐடி விங் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்காக கருவி ஒன்றை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றுள்ளதாக அதிமுக ஐடி விங் பிரிவு மண்டல செயலாளர் கோவை சத்யன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார் 
 
நாட்டிலேயே பாஜக ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமைகள் அதிகம் இருக்கிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும்  தாங்கள் கண்டுபிடித்த கருவியை பயன்படுத்தி பாலியல் குற்றவாளிகளை தடுக்க மத்திய அரசின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்காக புதிய கருவி கண்டுபிடித்துள்ளதாக அதிமுக ஐடி விங் பிரிவு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் தேதி அறிவிப்பு!.. கவிஞர் திருமலை சோமு எழுதிய வாக்காளர் விழிப்புணர்வு பாடல் வெளியீடு

41 பேர் இறந்த வழக்கு!.. சிரிச்சிக்கிட்டே வராரு விஜய்!.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!...

கோவாவில் தனியாக வசிக்கும் சாப்ட்வேர் எஞ்சினியர்.. மாத செலவு ரூ.82,000?

இஸ்ரேல் பிரதமரின் காபி குடிக்கும் வீடியோ டீப்ஃபேக் வீடியோவா? Grok கிளப்பிய சர்ச்சை..!

இரண்டு முறை ஸ்டாலின்தான் சி.எம்!.. 2021ம் வருடமே சொன்னாரா அமித்ஷா?!..

அடுத்த கட்டுரையில்