அதிமுக ஒரு கட்சியே கிடையாது, அது ஒரு கம்பெனி: டிடிவி தினகரன்

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (13:08 IST)
அதிமுக ஒரு கட்சியே கிடையாது என்றும் அது ஒரு கம்பெனி என்றும் அதிமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் தலைமையின் கீழ் வந்தது. இந்த தலைமையிலான அதிமுக அவை சசிகலா மற்றும் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி  தினகரன் அளித்த பேட்டியில் அதிமுக ஒரு கட்சியே கிடையாது என்றும் அது ஒரு கம்பெனி என்றும் அதை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் மடியில் கனம் இருப்பதால் எதிர்க்கட்சியாக செயல்படுவதில் அதிமுக பின்னடைவில் உள்ளது என்பதுதான் உண்மை என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய குழந்தைகள் நம் கண் முன்னே மூச்சு திணறி கொண்டிருக்கிறார்கள்.. ராகுல் காந்தியின் எக்ஸ் பதிவு..!

நாளை சூரியன் வரும், இருளுக்கு அஞ்ச வேண்டாம்.. உதயநிதி முதல்வராவார் என்பதை மறைமுகமாக கூறிய கமல்?

செங்கோட்டையனின் தவெக வருகை ஒரு 'டிரெண்ட் செட்டர்! இனி களம் திமுக - தவெக தான்..!

உரம் வாங்க 2 நாட்கள் வரிசையில் நின்ற பெண் உயிரிழப்பு.. இப்படியும் ஒரு ஆட்சியா?

பிணத்திற்கு பதிலாக பிளாஸ்டிக் பொம்மைக்கு இறுதிச்சடங்கு.. பின்னணியில் ரூ.50 லட்சம் மோசடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments