Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று நடைபெறுகிறது அதிமுக பொதுக்குழு கூட்டம்.. தேர்தல் கூட்டணி அறிவிக்கப்படுமா?

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (07:13 IST)
சென்னையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இந்த கூடத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறதுஇ.
 
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று காலை 10:35 மணிக்கு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் தொடங்க உள்ளன.இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி பல்வேறு முடிவுகளும், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
மேலும் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் இரட்டைத் தலைமை நீதிமன்ற உத்தரவுகளின் மூலமாக முடிவுக்கு வந்த நிலையில், இன்றைய பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 
 இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சி இணையும் என்பது குறித்த தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்