Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீர் சசிக்கலா ஆதரவாளர்கள்; அதிமுகவினர் போஸ்டர் அட்ராசிட்டி! – அதிர்ச்சியில் அதிமுக!

Webdunia
ஞாயிறு, 31 ஜனவரி 2021 (11:40 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையாகியுள்ள நிலையில் அவரை வரவேற்று தொடர்ந்து அதிமுகவினர் போஸ்டர் ஒட்டி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையாகியுள்ள நிலையில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது நலமுடன் உள்ள அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சசிக்கலாவை வரவேற்று அதிமுகவினர் பலர் போஸ்டர் ஒட்டி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கோவை, திருச்சி பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் சசிக்கலா ஆதரவு போஸ்டர் ஒட்டியதற்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று சசிக்கலா டிஸ்சார்ஜ் ஆகும் நிலையில் கோவை அன்னூர் பகுதியை சேர்ந்த அதிமுகவினர் சசிக்கலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ராமநாதபுரம், மன்னார்குடி பகுதிகளிலும் சசிக்கலா ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் அதிமுகவினரின் செயல்பாடுகளால் தலைமை அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments