Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுகவில் களையெடுப்பு துவக்கம் - சாட்டையை சுழற்றும் ஜெயலலிதா

அதிமுகவில் களையெடுப்பு துவக்கம்

Advertiesment
அதிமுகவில் களையெடுப்பு துவக்கம் - சாட்டையை சுழற்றும் ஜெயலலிதா

கே.என்.வடிவேல்

, ஞாயிறு, 26 ஜூன் 2016 (10:17 IST)
சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் தேல்விக்கு காரணமாவரகளை கண்டறிந்து, அவர்களது பதவியை ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.
 

 
நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. யாரும் எதிர்பாரதவிதமாக திமுக 89 சீட்டுகளை அள்ளியது. பல இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர். இதனால், அவர்களது தோல்விக்கு காரணமாவரகளை கண்டறிந்து, அவர்களது பதவியை பறிக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். இது குறித்து, தமிழகம் முழுக்க உளவுத்துறை மூலம் விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாம். விரைவில் பலருக்கு கல்தா நிச்சயமாம். சிலக்கு அடிப்படை உறுப்பினர் பதவிக்கே வேட்டு விழப்போகிறாம்.
 
இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும், தொண்டர்கள் ஜெயலலிதாவின் அதிரடியை காண ஆவலுடன் தயாராக உள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவுக்கு கனிமாழி சரமாரியாக கேள்வி