ரஜினி கட்சிக்கு படையெடுக்க காத்திருக்கும் திமுக, அதிமுக பிரபலங்கள்

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (17:05 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் குதிப்பது உறுதியாகிவிட்ட நிலையில் எந்த நேரத்திலும் அவர் தனது புதிய அரசியல் பெயரை அறிவிக்கும் நிலை ஏறபட்டுள்ளது.
 
இந்த நேரத்தில் ஒருபுறம் ரஜினியின் அரசியல் பாதைக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு புறம் அதிமுக, திமுகவில் உள்ள பிரபலங்கள் ரஜினியின் கட்சிக்கு படையெடுக்க தயாராக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
ஜெயலதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் அதிருப்தியில் இருப்பவர்களும், ஸ்டாலின் தலைமையை விரும்பாத திமுக பிரமுகர்களும் ரஜினியின் கட்சியில் சேர தூது விட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் திரையுலகின் முக்கிய நடிகர், நடிகைகளும் ரஜினிக்கு ஆதரவு தரவுள்ளதாகவும் தெரிகிறது. 'காலா' படத்தின் ரிலீசுக்கு பின்னர் ரஜினி தனது கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அவரது கட்சியில் யார் யார் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்: அல்-கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் காரணமா?

மாணவர்கள் கேலி.. கண்டிக்காத ஆசிரியர்கள்.. 9 வயது மாணவி 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!

உடல் பருமனாக இருந்தால், நீரிழிவு நோய் இருந்தால் விசா கிடையாது: டிரம்ப் அதிரடி

செங்கோட்டையன் பின்னால் இருப்பது திமுக?!... கொளுத்திப்போட்ட நயினார் நாகேந்திரன்!...

அதிமுகவை ஒன்றிணைக்க சொன்னதே பாஜகதான்!.. போட்டு உடைத்த செங்கோட்டையன்!...

அடுத்த கட்டுரையில்
Show comments