துணை முதல்வருடன் பயணித்ததில் மகிழ்ச்சி! – குஷ்பூ மகிழ்ச்சி ட்வீட்!

Webdunia
சனி, 30 ஜனவரி 2021 (16:04 IST)
மதுரையில் நடந்த வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்காக சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், பாஜகவை சேர்ந்த குஷ்பூ ஒன்றாக பயணித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா கோவிலை திறந்து வைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விமானம் மூலமாக மதுரை சென்றனர். அதே விமானத்தில் பாஜக நிகழ்ச்சி ஒன்றிற்காக குஷ்பூவும் மதுரை சென்றார். குஷ்பூவும், துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அருகருகே அமர்ந்து சென்ற நிலையில் அந்த புகைப்படத்தை குஷ்பூ தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் “மாண்புமிகு துணை முதல்வர் ஓ..பன்னீர்செல்வத்துடன் பயணித்ததில் மகிழ்ச்சி. படம் எடுத்துக்கொள்ள சம்மதித்தற்கு நன்றி சார்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் இனி இதை செய்தால் ரூ.5000 அபராதம்.. சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை..!

தளபதி வராரு!. பாதுகாப்பு கொடுங்க!.. டெல்லியிலும் அலப்பறை பண்ணும் தவெக!...

டெல்லியில் நாளை சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்.. டெல்லி போலீசாரிடம் தவெக மனு...

டிரம்புக்கு நோபல் பரிசு கொடுக்க முடியாது!.. நோபல் கமிட்டி கறார்....

வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறதா ரிலையன்ஸ்? டிரம்ப் அனுமதிப்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments